அறிமுகம்
திக்கெட்டும் தமிழ் மணம் பரவட்டும்!
WordWeavers
தமிழ்மொழிக்கான மொழிசார் சேவைகளைத் தருவோர்/பெறுவோர்க்கான சந்தை.
தமிழ் வணிகங்களுக்காக தமிழிலேயே எழுத வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் இந்த புத்தொழில் முயற்சியைத் தொடங்கியுள்ளோம்.
உங்கள் வணிகத்திற்குத் தேவையான மொழிசார் சேவைகள் அனைத்தையும் அன்னைத் தமிழ் மொழியில் எழுதித்தருவதற்காக பல்லாண்டுகால தொழில்முறை அனுபவம் கொண்ட
எங்கள் குழுவினர்
காத்திருக்கின்றனர். எங்கள் சேவைகளின்
விரிவான பட்டியல்
....
Wordweavers
whatsapp communityபொதுவாக 24 மணிநேரத்தில் பதிலளிக்கப்படும்
எங்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
பல்வேறு துறைகளில் தமிழ்ச் சமூகத்திற்குத் தேவையான பல்வேறு பணிகளுக்கான வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.
தமிழ் மொழியில் அடுத்த தலைமுறை வளர்ச்சிக்காக அனைவரும் சேர்ந்து பணியாற்றுவது முக்கியம்.
எங்களின் சிறப்பம்சங்கள்
- ✔ கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் படைப்பாற்றல்.
- ✔ உயர்தரமிக்க, தனித்துவமான சொல்லாக்கம்.
- ✔ ஆர்வமும் அனுபவமும் கொண்ட குழு.
- ✔ மாறிவரும் போக்குகளுக்கு ஏற்ற நிபுணத்துவம்.
- ✔ இலக்கு பார்வையாளர்களை மையப்படுத்தும் உத்தி.
- ✔ நம்பகமான தொழில்சார் அனுபவம்.
- ✔ வளர்ச்சியை நோக்கிய இலக்கு.
செய்திமடல்கள், பதிவுகள், பிற அறிவிப்புகள்
பார்க்கலாம் வாருங்கள்எங்களுடன் உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள்
